Maraiyudaiyai Tholudaiyai - மறையுடையாய் தோலுடையாய் - இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெற - Thevaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 35

  • @veeraswamysankaran5095
    @veeraswamysankaran5095 2 года назад +1

    இடர்களையும் பதிகம் ஆரபியில் கேட்டு இன்புற்றோம். விளக்கங்களும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்டு பயனடைவோம். நன்றி! 🙏

  • @mithilayogendran8168
    @mithilayogendran8168 Год назад +2

    Very nice

  • @spbspresident
    @spbspresident 2 года назад +1

    அருமையாக பாடியுள்ளார்கள்.
    விளக்கமும் அருமையாக உள்ளது.

  • @selvikandasamy9200
    @selvikandasamy9200 3 года назад +1

    அரூமை

  • @mohanramjayaraman7821
    @mohanramjayaraman7821 2 года назад +1

    Om namasivaya

  • @umasuresh7477
    @umasuresh7477 2 года назад +1

    Thiruchitrambalam.Excellent singing.mama explained very well.Namaskaram mama

  • @selviradakrishian6715
    @selviradakrishian6715 3 года назад +2

    Om namah shivaya 🙏🙏🙏

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 3 года назад +1

    Vanakkam.Thirumurai Amutham Valarmathi,Nantri.Ayya Eswaran,Dr.Sri Vithya Vazhha Pallandu. Maraiyudaiyay padal padinal-Velai kidaikkum,Thunpam Tholaiyum., Melappathi, Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani. OmSivayanama.15.10.21.(Thirunedunkalam-Thuvakkudi >North side 5 K.M.)

  • @lakshminarayanansriram7999
    @lakshminarayanansriram7999 4 года назад +1

    ஆரபி ராகத்தில் இடர்களையும் திருநெடுங்கள பதிக பாராயணம் மிக அருமை. எளிமையான முறையில்,மிக தெய்வீகமாக பேராசிரியரும், ஸ்ரீவித்யா சந்திரசேகரும் பாடியது போற்றுதலுக்குரியது.மிக அருமையான,அடியேன் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பதிவு.நன்றி.சிவா நம.

    • @thirumuraiamudham6025
      @thirumuraiamudham6025  4 года назад

      நன்றி அண்ணா. நமஸ்காரம் 🙏🙏

    • @panchanathantambaram2001
      @panchanathantambaram2001 3 года назад +1

      @@thirumuraiamudham6025
      இந்தக் கொரானா காலத்தில்
      இப் பாடல் மூலம் எல்லா
      உயிர்களுக்கும் நோய் தீர்க்கும் திருமுறையை நீவிர் இருவரும் இனிமையான இசையில்
      வழங்கி யதற்கு
      பணிந்து போற்றும்
      பஞ்சநாதன் ராஐகீழ் பாக்கம் சென்னை.
      நன்றியுடன் .
      சிவாய நம.

    • @thirumuraiamudham6025
      @thirumuraiamudham6025  3 года назад

      நன்றி 🙏🙏. நமஸ்காரம் 🙏🙏

  • @bhanuramachandran5631
    @bhanuramachandran5631 4 года назад +2

    Very nice.

  • @latavijay17
    @latavijay17 4 года назад +2

    திருச்சிற்றம்பலம்....இடர்களைக் களையும் திருநெடுங்களம் பதிகத்தின் சிறப்பு மற்றும் தல வரலாறு பற்றி குருஜி அருமையாக எடுத்துரைத்தார் ....அழகான ஆரபியில் கேட்டு மகிழ்ந்தோம்.....குருஜிக்கு நமஸ்காரங்கள்...ஸ்ரீவித்யாவிற்கு வாழ்த்துக்கள்...மிக்க நன்றி....ஓம் நமச்சிவாய...🙏🙏

  • @sundaramurthyc6955
    @sundaramurthyc6955 4 года назад +1

    அருமை.நன்றி ஐயா

  • @srk8360
    @srk8360 4 года назад +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
    அருமையான பதிவு...
    நன்றி.,. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏...

  • @vigneshsankaran6857
    @vigneshsankaran6857 4 года назад +1

    🙏🙏

  • @rajan-sn
    @rajan-sn 3 года назад +1

    அருமை !
    இஸ்வரன் அய்யா, நான் உங்களுடைய மாணவன் (ICT) என்பதில் பெருமை கொள்கிறென்.

  • @kamalamhr1182
    @kamalamhr1182 4 года назад +1

    Om namasivaya!!! rendition is easy to follow / understand the lyrics

  • @suguna.m1841
    @suguna.m1841 4 года назад +1

    🙏🙏🙏🙏👌👌👌👌